தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 16160
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - மொத்த எண்ணிக்கை 673

செங்கல்பட்டில் மேலும் 12 பேர், காஞ்சிபுரத்தில் மேலும் ஒருவருக்கு இன்று வைரஸ் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேர், நாமக்கல்லில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,128 பேர் மீண்டுள்ளனர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலி - உயிரிழப்பு 25 ஆக உயர்வு

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் இன்று கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை

சென்னையில் 7 மாதங்களே ஆன குழந்தை, 1 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை, 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments