10ஆம் வகுப்பு : மொழிப்பாடங்கள் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வா?

0 5736
10ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும்போது, மொழிப்பாடங்களை தவிர்த்து மற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும்போது, மொழிப்பாடங்களை தவிர்த்து மற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டபின் பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் கலந்தாலோசித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்து கேட்டபின் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments