நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

0 5736

குமரி கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை,தேனி, நெல்லை , தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப் படும் . அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் பதிவாக வாய்ப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments