தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,821 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 94 பேர் குணமடைந்தனர்
இதுவரை 960 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மொத்தம் 23 பேர் உயிரிழப்பு
சென்னையில் மட்டும் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தென்காசியில் மேலும் 5 பேர், மதுரையில் மேலும் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு
விருதுநகர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 2 பேருக்கு இன்று வைரஸ் தொற்று
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி
கொரோனா தொற்றில் இருந்து இன்று 6 மருத்துவர்கள், 1 செவிலியர் குணமடைந்தனர்
சென்னையில் மட்டும் மொத்தம் 495 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
10 வயதுக்கு உட்பட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது
Comments