சென்னை மாநகராட்சியில் 452 பேருக்குக் கொரோனா பாதிப்பு

0 3782

சென்னையில் இதுவரை 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் மண்டலத்தில் 13 பேரும், மாதவரம் மண்டலத்தில் 3 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 59 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 133 பேரும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 55 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாநகர் மண்டலத்தில் 39 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 53 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 52 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 13 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 9 பேரும், அடையாறு மண்டலத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருங்குடி மண்டலத்தில் 8 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments