முட்டைக்கோஸ்களை விற்பனை செய்ய முடியவில்லை என விவசாயி வேதனை... அனைத்தையும் கொள்முதல் செய்த கர்நாடக எம்.பி

0 12979

சத்தியமங்கலம் அருகே முட்டைக்கோஸ் பயிரிட்டிருந்த விவசாயி ஒருவர் ஊரடங்கால் அதனை விற்க முடியவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கர்நாடக பாஜக எம்பி ஒருவர் முட்டைக்கோஸ் மொத்தத்தையும் கொள்முதல் செய்துள்ளார்.

கெட்டவாடியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர், ஒரு லட்சம் முட்டைக்கோஸ் அறுவடைக்குத் தயாராக இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.இந்தக் காட்சியைப் பார்த்த பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி.யான தேஜஸ்வி சூர்யா, தமது தொகுதி மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மொத்த முட்டைக்கோசையும் விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் நெகிழ்ந்துபோன விவசாயி கண்ணையன், தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments