"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜியோவின் ரூ.43,574 கோடி மதிப்புடைய 9.99 சதவீத பங்குகளை வாங்கும் பேஸ் புக்
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை பேஸ் புக் கையகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்கனவே 40 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஜியோ நிறுவனத்தைப் பொருத்தவரை பேஸ்புக்கின் தொழில்நுட்ப துணை கிடைக்கும்.
ஜியோவை ஒரு டிஜிட்டல் நிறுவனமாக மாற்றவும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ் ஆப் மூலம் ரிலையன்ஸ் மளிகைக் கடைகளில் இருந்து ஆர்டர்களைப் பெறுவதற்கும் இது வழிவகுப்பதால் சில்லரை வர்த்தகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
Comments