HDFC வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு

0 22942
எச்.டி.எப்.சி. வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு

எச்.டி.எப்.சி. வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் 15 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ரிவர்ஸ் ரேபோ ரேட் விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் பலன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில், வட்டி விகிதத்தில் 15 புள்ளிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக எச்.டி.எப்.சி. வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் பயனடைவார்கள். ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா 5 புள்ளிகள் வட்டி விகிதத்தை எச்.டி.எப்.சி. குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments