பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை?

0 3306
பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை?

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை சந்தித்த காரணத்தால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. எதி (edhi )அறக்கட்டளையின் தலைவரான Faisal Edhi அண்மையில் இம்ரான் கானை சந்தித்துப் பேசினார்.அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பிரதமர் இம்ரான் கானுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தானில் மேலும் 16 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டின் உயிரிழப்பு எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments