நியூயார்க்கில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 1000வது நபர்

0 2529

நியூயார்க்கில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஆயிரமாவது நபரை, மருத்துவமனை ஊழியர்கள் கைகள் தட்டி உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

குயின்ஸைச் சேர்ந்த 46 வயது யங் ரியூ, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மன்ஹாட்டனுக்கு அருகே  மன்ஹாசெட்டில் உள்ள நார்த் ஷோர் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர், குணம் பெற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதை, மருத்துவமனை ஊழியர்கள் விழாவாக கொண்டாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments