ஊரடங்கால் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூ.600 கோடி வருவாய் இழப்பு எனத் தகவல்

0 1705
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப்பதிவுத்துறைக்கு 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப்பதிவுத்துறைக்கு 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இலக்குடன் செயல்பட்டு வந்த பதிவுத்துறைக்கு, இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இன்று முதல் பதிவுத்துறை அலுவலங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இம்மாத இறுதிக்குள் 150 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படும் என்று கணிக்கப்படுவதாக பத்திரப்பதிவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments