இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கையால் சாதகமான பலன் என ஹர்ஷ் வரதன் பேச்சு

0 1254
இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் ஜி 20 சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் அவர் கலந்துக் கொண்டு இந்தியா ஊரடங்கு மூலமாக கொரோனாவை எதிர்த்து போராடி வருவதாக தெரிவித்தார்.

அதற்கான சாதகமான பலன் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மார்ச்17 ம் தேதி நோய் இரட்டிப்பாக பரவுவது 3 முதல் 4 நாட்கள் என இருந்தது. இது தற்போது 7 நாட்களாக இருப்பதாக ஹர்ஷ்வரதன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments