ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மே 3 வரை நேரக் கட்டுப்பாடு இருக்கும்

0 3215
ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மே 3 வரை நேரக் கட்டுப்பாடு இருக்கும்

ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டாலும் நேரக் கட்டுப்பாடு மாற்றமில்லாமல் மே 3ஆம் தேதி வரை தொடர்ந்து இருக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக 5 கிலோ காய்கறிகளை வழங்கிய பின் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments