பரபரப்பும் ஆரவாரமும் இன்றி இயற்கை எழிலுடன் காணப்படும் நகரங்கள்

0 2296
பரபரப்பும் ஆரவாரமும் இன்றி இயற்கை எழிலுடன் காணப்படும் நகரங்கள்

இத்தாலியின் வெனிஸ் நகரம், கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முடங்கிக் கிடப்பதால் சுற்றுச்சூழல் செழிப்படைந்து புத்துயிர் பெற்றுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் புகழ்பெற்ற நகரங்கள் அனைத்தும் வழக்கமான பரபரப்பும் ஆரவாரமும் இன்றி இயற்கை எழிலுடன் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.

அந்த வகையில் மிதவை நகரம் என்று அழைக்கப்படும் வெனிஸ் நகரின் அழகு ஊரடங்கு உத்தரவால் மேலும் கூடியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை அளித்துள்ள இந்த மறு வாய்ப்பை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என புவி நாளான இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலக முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments