2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது

0 3568
2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது

2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அரசியல் காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் ஐசிசி புள்ளிகளைப் பகிர்ந்தளித்துள்ளது. இதன்மூலமாக இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளன. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி, 2021 பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments