மலேசியாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

0 1321

மலேசியாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஐயாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பயனின்றி 83 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மலேசிய அரசு கேட்டுக்கொண்டதால் அந்நாட்டுக்கு 89 ஆயிரத்து நூறு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யச் செவ்வாயன்று இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

மலேசியாவைத் தவிர ஏற்கெனவே 13 நாடுகளுக்கு மாத்திரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments