அமெரிக்காவை, இருளில் இருந்து ஜோ பிடென் மீட்பார் என ஒபாமா நம்பிக்கை

0 3568
அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு, (Joe Biden) முன்னாள் அதிபர், பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம், நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு, (Joe Biden) முன்னாள் அதிபர், பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

6 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் போராடி வரும் அமெரிக்காவை, குணப்படுத்தி, இருளில் இருந்து மீட்கும் தகுதி, ஜோ பிடென்னுக்கு உள்ளதாக ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது, ஜோ பிடென் (Joe Biden) துணை அதிபர் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments