இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள்
சீனாவின் முன்னணி செல்போன் நிறுவனமான ஒன்பிளஸ் 8 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய போன் அறிமுகத்தை எப்போது எங்கே அறிமுகப்படுத்துவது என்ற தகவலையும் சீனா தெரிவிக்கவில்லை. ஆனால், வரும் கோடை காலத்தில் இந்தியர்களின் கைகளில் ஒன் பிளஸ் 8 சீரிஸ் போன் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போனின் விலை விபரங்கள் வெளியாகாவிட்டாலும் அமெரிக்காவில் 699 டாலர் என்ற விலைக்கு இம்மாத இறுதியில் ஒன் பிளஸ் 8 சீரிஸ் போன்கள் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 5ஜி தொழில்நுட்பத்துடன் வலம் வரும் முன்னணி நிறுவனங்களின் போன்களில் இதுவும் ஒன்றாக இருக்கும என்று ஒன் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
The #OnePlus8 combines an incredible display, powerful hardware, and burdenless software for a smooth user experience.
— OnePlus (@oneplus) April 14, 2020
With a never-before-seen 120 Hz QHD+ AMOLED Display, the #OnePlus8Pro sets a new standard for what a flagship can be.
Comments