NEET,JEE தேர்வுகளுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

0 951
NEET &JEE

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பை தொடர்ந்து நீட், JEE முதன்மைத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றுடன் முடிவடைவதாக இருந்த திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் மே 3-ம் தேதி இரவு வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட இணையதளங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும், தேர்வு எழுதும் நகரங்களையும் விருப்பத்துக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments