கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 கோடி நன்கொடை

0 12638

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இது சிறு தொழிலாளர்கள் மற்றும் அன்றாட ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

இதையடுத்து தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன்வந்த சுந்தர் பிச்சை, கிவ் இந்தியா பிரச்சாரத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடையாக தனது பங்களிப்பை செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments