ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை - தமிழக அரசு

0 5242

தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவுவது குறித்து தமிழக அரசு விளக்கம்

ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை - தமிழக அரசு

தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை என ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி உண்மைக்கு மாறாக பிரச்சாரம் - தமிழக அரசு

தன்னார்வலர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகி உதவி செய்ய அறிவுறுத்தப்பட்டது - தமிழக அரசு

தன்னார்வலர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் விரும்பும் பகுதியில் உதவிகள் செய்ய ஏற்பாடு - தமிழக அரசு

தன்னார்வலர்கள் உதவி செய்வதை தடுக்கவில்லை, உதவி செய்யும் வழிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது-தமிழக அரசு

கொரோனா பரவலை தடுக்கவே தன்னார்வலர்கள் உதவி செய்யும் வழிமுறை மாற்றப்பட்டுள்ளது - தமிழக அரசு

ஊரடங்கு அமலில் உள்ளதால் தன்னார்வலர்கள் உதவி செய்யும் வழிமுறை மாற்றப்பட்டுள்ளது - தமிழக அரசு

பேரிடர் காலங்களில் உதவுவது போல் தற்போது உதவ முன்வந்தால் கொரோனா பரவ வழிவகுத்துவிடும் - தமிழக அரசு

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தன்னார்வலர்கள், மக்களை காக்கவே உதவி செய்ய புதிய வழிமுறை - தமிழக அரசு

மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு உதவலாம் - தமிழக அரசு

நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள, பரவுவதை தவிர்க்க முறையான அணுகுமுறையை தன்னார்வலர்கள் கடைபிடிக்க வேண்டும் - தமிழக அரசு

முதியவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு உதவ ஏற்கனவே 58ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர் - தமிழக அரசு

stopcorona.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து அரசுடன் ஒருங்கிணைந்து தன்னார்வலர்கள் உதவி செய்யலாம் - தமிழக அரசு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments