2019 உலகக் கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - சோயிப் அக்தர் கருத்து

0 3629

மகேந்திர சிங் தோனி, கடந்த உலகக் கோப்பை தொடருடனேயே ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

தனக்கிருக்கும் திறமைக்கு ஏற்றவகையில் அணிக்கு போதுமான அளவு பணியாற்றியுள்ள தோனி, கிரிக்கெட்டிலிருந்து கண்ணியத்துடன் ஓய்வுபெறவேண்டும் என அக்தர் கூறியுள்ளார். தோனியின் இடத்தில் தான் இருந்திருந்தால் 2019ஆம் ஆண்டு உலக கோப்பையுடனேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருப்பேன் எனவும் அக்தர் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவை அறிவிக்க தோனி இவ்வளவு காலம் இழுத்தடிப்பது ஏன் என தனக்கு தெரியவில்லை எனவும் அக்தர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments