மும்பை தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 4976

மும்பையின் தாஜ்மகால் பேலஸ் ஓட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த ஆறுபேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் வழியாக தாஜ் ஓட்டலில் பணியாற்றும் பலருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று அச்சம் எழுந்திருப்பதால் ஓட்டலுக்குள் இருப்பவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படாமல் அங்கேயே 14 நாட்கள் தனித்திருத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments