ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்க தமிழக அரசு முடிவு
ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள்
ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்க தமிழக அரசு முடிவு
ரூ.500 விலையிலான மளிகைப் பொருட்களின் தொகுப்பு பைகளை வழங்க நடவடிக்கை
துவரம் பருப்பு அரைகிலோ, உளுத்தம் பருப்பு அரைகிலோ, கடலை பருப்பு கால் கிலோ வழங்கப்படும்
மிளகு 100 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம் வழங்கப்படும்
டீ தூள், உப்பு, மஞ்சள் தூள், பூண்டு உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்களை வழங்க முடிவு
மளிகைப் பொருட்களின் பைகள் தயாரானவுடன் ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்
Comments