பட்டினி கிடக்கும் விலங்குகளுக்கு உணவளிக்க உ.பி. அரசு உத்தரவு

0 1265

ஊரடங்கால் பட்டினி கிடக்கும் நாய்கள், பூனைகள், மாடுகள் போன்ற வீதிகளில் திரியும் விலங்குகளுக்கு உணவளிக்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து லக்னோவில் நகராட்சி அலுவலர்கள் வீதி வீதியாக சென்று விலங்குகளுக்கு உணவைப் பரிமாறினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் தெரு நாய்களுக்கு வீதி வீதியாக சென்று உணவைப் பரிமாறினர் ,பாலிவுட் நட்சத்திரங்கள், தனிநபர்கள் உள்பட பலரும் இதே போல் நாய்களுக்கும் காக்கைகளுக்கும் உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments