முக கவசங்களை அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் கைது

0 3426

கொரோனா தடுப்பு முக கவசங்களை அணியாமல் பொது இடங்களில் நடமாடுவோரை உடனடியாக கைது செய்ய மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது. குறிப்பாக மும்பையில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், முக கவசங்கள் அணியாமல் யாரேனும் பொது இடங்களில் நடமாடினாலோ அல்லது வாகனங்களில் பயணித்தாலோ அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments