ஊடகத்துறைக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் புட்லிசர் விருது வெற்றியாளர் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான புட்லிசர் விருதை பெறும் வெற்றியாளர்கள் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறைக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் புட்லிசர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதை அறிவிக்கும் குழு உறுப்பினர்களும் மூத்த ஊடகவியலாளர்களும் கொரோனா குறித்த செய்தி சேகரிப்பு முழு கவனம் செலுத்தி வருவதால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த வாரியத்தின் நிர்வாகி கேனெடி தெரிவித்துள்ளார்.
src='https://platform.twitter.com/widgets.js' charset='utf-8'>The 2020 #Pulitzer Prize announcement will be postponed by two weeks due to #COVID19.
— The Pulitzer Prizes (@PulitzerPrizes) April 7, 2020
The Prizes in Journalism, Books, Drama and Music now will be announced on Monday, May 4, 2020 at 3 p.m., via livestream at https://t.co/uTTbOAeuGX.
Full details here:https://t.co/lVtlPiKvuF
Comments