கொரோனா குமார், கொரோனா குமாரி என பெயர் சூட்டிய பெற்றோர்கள்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனியார் மருத்துவமனையில் பிறந்த ஆண்குழந்தைக்கு கொரோனா குமார் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வேம்பள்ளி மண்டலத்தில் இருக்கும் தாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சசிகலா, அபிரெட்டி கிராமத்தை சேர்ந்த ரமா தேவி ஆகியோர் பிரசவத்திற்காக வேம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சசிகலாவுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா குமார் என்றும், ரமாதேவிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா குமாரி என்றும் பெற்றோர்கள் பெயர் சூட்டினர்
Comments