மயிலாடுதுறை புதிய மாவட்டம்: அரசாணை வெளியீடு

0 7755

நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிதாக உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் மக்களிடம் விரைவாக சென்றடையும் வகையிலும் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38- வது மாவட்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இவ்விரு மாவட்டங்களிலும் எந்தெந்த பகுதி, எங்கு இடம் பெறுவது என்பது தொடர்பான வருவாய் எல்லை பிரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அனைத்தும் ஊரடங்கு நிறைவு பெற்றதும் இறுதி செய்யப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments