கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.25 கோடி வழங்கினார் நடிகர் அஜித்குமார்

0 16398

நடிகர் அஜித்குமார், கொரோனா நிவாரண நிதியாக ஒண்ணே கால் கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அஜித்குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண உதவியும் வழங்கியுள்ளார். ஒட்டுமொத்தமாக அஜித்குமார் சார்பாக ஒண்ணே கால் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments