இந்தியர்களின் தேவையைத் தாண்டித்தான் பிற நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யவேண்டும்- ராகுல் காந்தி

0 935

இந்தியர்களின் தேவையைத் தாண்டித்தான் உயிர்காக்கும் பிற நாடுகளுக்கு வழங்க வேண்டும்- ராகுல் காந்தி
செய்யவேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில், ஹைட்ரோகுளோரோகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், அண்டை நாடுகள் மற்றும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு போதுமான அளவில் கிடைப்பதுதான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments