கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரத்யேக சிகிச்சை

0 1242

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்பிணிகளுக்கும், கொரோனா அச்சத்தால் தனிமைபடுத்தப்பட்ட கர்பிணிகளுக்கும், மகப்பேறு சிகிச்சை வழங்க, எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில், தனிமை படுத்தப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை இயக்குநர் விஜயா தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை வழங்க, தனிமை படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அறை, படுக்கை அறை மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்துள்ளதாகவும், பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments