வாகனத்துடன் வெளியில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்

0 2474

அத்தியாவசிய பொருட்களை அருகிலுள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வாகனத்துடன் வெளியில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆயுதப்படை பிரிவில் காவல்துறையினரைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர்கள், முகக்கவசங்களை பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரிய மேட்டில் நடைபெற்றது.

மேலும் தனியார் அறக்கட்டளை மூலம் எனர்ஜி டிரிங்க் வகைகளும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments