இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
காலை 7.45 மணியளவில் மான்கோட் எல்லைப் பகுதியில் சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் shelling mortars மூலம் இந்த தாக்குதலானது அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதேபோன்று, கடந்த வெள்ளிக்கிழமை Sunderbani-Nowshera பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
Comments