ஏலியன்ஸ் திரைப்பட நடிகர் கொரோனா தொற்று காரணமாக உயிரிப்பு

0 1986

ஏலியன்ஸ் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் ஜே பெனடிக்ட் (Jay Benedict), கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

1986 ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் கேமரூனின் ஏலியன்ஸ் திரைப்படத்தில் ரஸ் ஜோர்டான் கதாபாத்தில் நடித்தவர் பெனடிக்ட்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்த இவர், சிறு வயதிலேயே ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்து, பல்வேறு நாடகங்கள், திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

அடுத்த வாரம் தனது 69வயது பிறந்தநாளை கொண்டாட இருந்த பெனடிக்ட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிந்ததார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments