கொரோனா சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா உள்ளது - அன்புமணி ராமதாஸ்

0 2217

கொரோனா சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா உள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமாக அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், இந்தியாவின் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்றின் 3ம் கட்டமான சமூக பரவல் தொடங்கி விட்டதாக மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளதை அன்புமணி ராமதாஸ் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த வரையரை தமிழகத்தின் சென்னை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட  மாவட்டங்களும் பொருந்தும் என்பதால் அவசர நிலை இருப்பதாகக் கருதி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments