மது கிடைக்காததால், போதைக்காக ரசாயனம் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகிறது - அமைச்சர் ஜெயக்குமார்

0 1182

மது கிடைக்காததால், தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் போதைக்காக ரசாயனங்களை குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் நேரிட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை எழிலகத்தில், அவர் கிருமி நாசினி தெளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 3 ஆம் நிலைக்கு கொரோனோ போய்விடக்கூடாது என்பதற்கு அனைவரும் உழைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். கபசுர குடிநீர் அருந்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்றும், தாமும் அதை குடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments