ஊரடங்கை மீறி குதிரைப் பந்தயம்: கொரோனா தொற்று பரவும் அபாயம்

0 1450

அமெரிக்காவில் நடந்த குதிரைகள் ஏலத்தில் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதால் அங்கு கொரோனா தொற்று பரவும் அதிகரித்துள்ளது.

அயோவா மாகாணத்தில் வருடாந்திர குதிரைப் பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மிசவுரி, விஸ்கான்சின், மிச்சிகன், ஒஹையோ, இல்லினாய்ஸ் மற்றும் இன்டியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தனிமனித விலகலைக் கடைப்பிடிக்காமல் நெருக்கமாகப் பங்கேற்றதால் அவர்களுக்கிடையேயும், மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஏலத்தில் பங்கேற்றவர்கள் ஊரடங்கை மதிக்காமல் வாகனப் பேரணியும் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments