குழந்தைகளற்ற பூங்காவில் துள்ளி விளையாடிய ஆட்டுக்குட்டிகள்

0 1431

இங்கிலாந்தில் குழந்தைகளற்ற பூங்காவில் ஆடுகள் துள்ளி விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி ஏராளமான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனிடையே வடமேற்குப் பகுதியில் உள்ள லன்காஷயர் பகுதியில் விளையாடுவதற்கு குழந்தைகள் இன்றி பூங்கா ஒன்று வெறுமையாகக் காணப்பட்டது. இதனால் அதற்குள் நுழைந்த சில ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடின. அப்போது, ரவுண்ட் எ போட் கருவியில் இரு ஆட்டுக்குட்டிகள் சுற்றிச் சுற்றி விளையாடின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments