தனிநபர் இடைவெளியால், கொரோனா பரவுவது குறைந்துள்ளது-ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி தகவல்

0 3858

ஈரான் நாட்டில், ஊரடங்கு விதிக்கப்பட்டு, தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கபடுவதால், கொரோனா தொற்று பரவுவது வெகுவாக குறைந்துள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இதனால், தனிநபர் இடைவெளியை, மேலும் திறம்பட கடைப்பிடிக்க, புதிய திட்டங்கள் வகுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில், ராணுவ வீரர்கள், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து, கடந்த 20 நாட்களாக, கிருமி நாசினி தெளிக்கும் பணியில், இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments