ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் வெறிச்சோடியது

0 1953

ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் ஆள்நடமாட்டம் இன்றி வெறிசோடியது.

யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய அருங்காட்சியம் ஹாகியா சோபியா, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான நீல மசூதி உள்பட அனைத்து மசூதிகளிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி ஏற்பாடுவதை தவிர்க்கும்பொருட்டு முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்ற போதும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருவதால் முக்கிய வீதிகள் அனைத்தும் ஆரவாரம் இன்றி அமைதியாக காட்சியளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments