தனிமனித விலகலை கடைபிடிக்காத கறிக்கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி

0 1666

தனிமனித இடைவெளி நடைமுறையைக் கடைபிடிக்காத கறிக்கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக கறிக்கடைகள் அனைத்தும் தீவிரமாக காண்காணிக்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கறியை ஒழுங்காக சுத்தம் செய்து தராத கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் எனவும், அவ்வாறு மூடப்படும் கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மளிகை கடைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments