விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

0 7436

விழுப்புரத்தில் கொரானா தடுப்பு மருத்துவப் பணியாளர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பணியாற்றுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு 8.15 மணியளவில் திடீர் ஆய்வு செய்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களை சந்தித்தவர், அவர்களை ஊக்கப்படுத்தி சென்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா மருத்துவ ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments