நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

0 1283

திருவள்ளூர் அருகே நரிக்குறவர் இன மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் வழங்கினார். மப்பேடு சமத்துவபுரம் பகுதியில் 60 குடும்பங்களுக்கும் அதியத்தூர் பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், முகக்கவசங்களை வி.ஜி. ராஜேந்திரன் தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments