"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
1988ம் ஆண்டு ஒலிம்பிக் மைதானம் தற்காலிக பரிசோதனை இடமாக மாற்றம்
தென்கொரியாவில் 1988ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்ட பிரமாண்ட மைதானம், வெளிநாடுகளில் இருந்து வருவோரின் உடல் வெப்ப அளவை பரிசோதிக்க (screening ) பயன்படும் தற்காலிக இடமாக மாற்றப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் மூலம் கொரோனா பரவாமல் இருப்பதற்காக, சியோலில் உள்ள மைதானம், உடல் வெப்ப அளவை பரிசோதிப்பதற்கான தற்காலிக இடமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு நாள்தோறும் ஆயிரம் பேரின் உடல்வெப்ப அளவை பரிசோதிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Comments