கொரோனா விழிப்புணர்வு குறித்த அனிமேசன் குறும்படம் வெளியீடு

0 2446

சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த அனிமேசன் குறும்படம் தயாரிக்கப்பட்டு, சமுக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

இரண்டு கல்லூரி மாணவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள அந்த குறும்படத்தில், வீட்டில் தனித்திருத்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுதல், சமுக இடைவெளி விட்டு கடைகளில் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments