இயல்பு நிலைக்குத் திரும்பிய ஏஞ்சலா மெர்க்கல்

0 2908

ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தமது சுய சமூக விலகலை முடித்து விட்டு பணிகளுக்கு திரும்பினார்.

கொரோனா பாதிப்புடைய ஒரு மருத்துவருடன் கைகுலுக்கியதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர் தம்மை தனிமைப்படுத்தி வைத்திருந்தார்.

வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனித்து வந்த அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனிமையான நிலையில் இருந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments