ஸ்பெயினில் அவசர மருத்துவமனை அமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்

0 1274

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் 2வது இடத்தில் உள்ள ஸ்பெயினில், அவசர மருத்துவமனை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

காடலான்(Catalan) பிராந்தியத்தில் உள்ள சபாடெல்(Sabadell) நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் 240 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இது போல் நாடு முழுவதும் 16 அவசர மருத்துவமனையை ராணுவம் அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபில்ஸ்((Margarita Robles)) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments