இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,259ஆக அதிகரிப்பு

0 5773

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 309 பேரும், கேரளாவில் 286 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்த்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 53ஐ எட்டியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments