கொரோனா தொற்று வந்தால் இப்படித்தான் இருக்கும்.. அனுபவங்களை பகிரும் இளைஞர்

0 3745

லண்டனில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பியுள்ள ஜோசப் வாலிஸ் (JOZEF WALLIS) , கொரோனா தொற்றால் ,கிட்டதிட்ட 8 நாட்கள், கடும் காய்ச்சல், குளிர் நடுக்கம் மற்றும் உடல் வலியுடன் அவதியுற்றதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முற்றிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தன்னோடு சிகிச்சை பெற்ற இருவர், மரணமடைந்தது தன்னை வெகுவாக பாதித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் மக்களை, வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணும் படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments